புகைப்பட தொகுப்பு : உலகில் உள்ள மிக அழகிய இடங்கள்

நாம் வாழும் பூமியில் பல அழகான அற்புதமான இடங்கள் உள்ளன. இயற்கையின் அழகிற்கு முன்பு எப்படிப்பட்ட கட்டுமானமும் எடுபடாது. உண்மையில் மனிதர்கள் தான் குளோபல் வார்மிங் போன்ற செய்கைகளின் மூலம் பூமியின் அழகை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே பூமியின் அழகை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய தருணமிது.

சரி, அட இவ்வளவு அழகான இடங்களும் பூமியில் உள்ளனவா என்று ஒவ்வொருவரையும் வியக்க வைக்கும் பத்து இடங்களை இங்கு பார்க்கலாம்.

Tunnel of Love, Ukraine

tunnel of love

Credit : Oleg Gordienko

 

Tulip Fields in Netherlands

tulip

Credit : Allard Schager

 

Antelope Canyon, Arizona, USA

antelope

 

Huacachina, Peru

peru

 

Mendenhall Ice Caves, Juneau, Alaska

ice

Credit : Kent Mearig

 

Red Beach, Panjin, China

red beach

Credit : MJiA

 

Wisteria Flower Tunnel in Japan

japan flower

Credit : imgur.com

 

Fields of Tea, China

tea

 

Canola Flower Fields, China

canola

Credit : +Lanzi

 

Mount Roraima, Venezuela/Brazil/Guyana

mount

Credit : imgur.com

 

Source : www.boredpanda.com