கிளியைப் போலவே பாடி பெயிண்டிங் செய்யப்பட்ட பெண் போட்டோ உருவான விதம்

இந்த போட்டோவை ஆரம்பத்தில் பார்ப்பவர்களுக்கு ஒரு மரத்தின் மீது கிளி அமர்ந்து இருப்பதாகத் தெரியும். பின்பு நன்கு கவனித்துப் பார்த்தல் தான் அது கிளி அல்ல ஒரு பெண் என்பது புரியும்.

இப்படி ஒரு மாடல் பெண்ணிற்கு அச்சு அசல் கிளியைப் போல பாடி பெயின்டிங் செய்து வியக்க
வைத்துள்ளார் Johannes Stoetter என்ற பாடி பெயிண்டிங் கலைஞர். இத்தாலியைச் சேர்ந்த இவர் ஏற்கனவே பாடி பெயிண்டிங் செய்வதில் உலகச் சாமிபியன் பட்டம்
வாங்கியவர்.

Johannes Stoetter நான்கு வாரங்கள் செலவு செய்து இந்த அசத்தலான போட்டோவை எடுத்துள்ளார். இவற்றில் இவர் இந்த பெண்ணிற்கு பாடி பெயிண்டிங் செய்தது வெறும் நான்கு மணி நேரம் தான். மற்ற நேரம் எல்லாம் இந்த பெண்ணை கிளியைப் போல கச்சிதமாக அமர வைத்து பயிற்சி கொடுக்க பயன்படுத்தியுள்ளார்.

இந்த போட்டோ உருவான விதத்தை பின்வரும் போட்டோக்களில் பார்க்கலாம்.

2

 

3

 

4

 

6

 

5

Photos Credit : Johannes Stoetter