வைரல் வீடியோ : குறுகிய வளைவை எளிதாக கடக்கும் ட்ரக் டிரைவரின் திறமை

குறுகிய வளைவுகளைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்று கார் ஓட்டுபவர்களுக்கு தெரியும்.ஆனால் இந்த வீடியோவில் நீண்ட மரக்கட்டைகளை எடுத்து வரும் ஒரு பெரிய ட்ரக் எளிதாக குறுகிய வளைவு பாலத்தை கடக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

Credit : Neintrebi Romania

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த வளைவு இருக்கும் இடத்தில் ரிவர்ஸ் எடுக்க கூட போதிய இடம் இல்லை.அந்த குறுகிய வளைவு பாலம் ஒரு ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ளது. ட்ரக்கின் நீளத்தில் அந்த பாலத்தின் நீளம் பாதி அளவு கூட இருக்காது.இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் ட்ரக் ட்ரைவர் தனது திறமையால் எளிதாக அந்த வளைவை கடந்து செல்கிறார்.