நீங்கள் பார்த்திராத வித்தியாசமான பறவைகள்

பூமியில் லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் அன்றாடம் நாம் பார்க்கும் உயிரினங்களைத் தவிர, மனிதனின் கண்களுக்கு
புலப்படாத உயிரினங்களும் எவ்வளவோ உள்ளன.
சில விலங்குகள் பறவைகள் குறிப்பிட்ட பகுதியில் தான் வாழும்.அதற்கு காரணம் அந்த பகுதியின் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றவாறு தான் அவற்றின் உடலமைப்பு இருக்கும்.எனவே இந்த விலங்குகள் பறவைகள் அந்த எல்லைகளைத் தாண்டி வெளியே செல்வதில்லை.

அப்படி இங்கு இதுவரையில் நாம் பார்த்திராத பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் ஐந்து
வித்தியாசமான பறவைகளின் புகைப்படங்கள்
கொடுக்கப்பட்டுள்ளன.

 

1.Great Curassow

curassow1

 

curassow

 

2.Long wattled Umbrella Bird

long1

 

3.Helmeted Hornbill

helmeted_hornbill1

 

helmeted-hornbill-photo2

 

4.Hoatzin

hoatzin

 

hoatzin1

 

5.Andean Cock of the Rock

andean

 

cockoftherock