வைரல் வீடியோ : உலகிலேயே மிகப் பெரிய பம்பரம்

கடந்த தலைமுறையினரின் விளையாட்டுப் பொருட்களில் பம்பரம் முக்கிய இடம் வகித்தது. இந்த டிஜிட்டல் யுகத்தில் பம்பரத்தின் பயன்பாடு எல்லாம் குறைந்து விட்டது. தற்போது என்ன தான் வீடியோ கேம் மூலம் பல வித்தியாசமான விளையாட்டுகளை விளையாடினாலும் நிஜ உலகில் ஓடி ஆடி விளையாடுவதற்கு ஈடாகாது.

பொதுவாக நாம் விளையாடிய பம்பரத்தின் அளவு உள்ளங்கை அளவிற்கு தான் இருக்கும்.எனவே அதனை கயிறு மூலம் சுற்ற வைப்பது எளிதாக இருக்கும்.

Credit : Talent Dunia

இதே, இடுப்பு அளவிற்கு இருக்கும் உலகின் மிகப் பெரிய பம்பரத்தை பார்த்து இருக்கிறீர்களா?.அதையும் இந்த ஆள் கயிறு மூலம் எவ்வளவு அருமையாக சுற்றுகிறார் பாருங்கள்.