வீடியோ : ஜங்கிள் புக் திரைப்படத்தின் படப் பிடிப்பு காட்சிகள்

இதுவரையில் நாவல் வடிவிலும் கார்ட்டூன் வடிவிலும் இருந்த ‘ஜங்கிள் புக்’ கடந்த ஆண்டு திரைப் படமாக வெளியிடப்பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்றது.இந்த படம் உலகம் முழுவதிலும் சுமார் 6300 கோடிக்கு மேல் வசூலித்தது.ஜங்கிள் புக் படத்தின் சிறப்பு அம்சமே காட்டு சூழலில் வித விதமான விலங்குகள் மத்தியில் காட்சிகள் நகர்வது தான்.

இதற்காக இந்த படத்திற்கு காடு மற்றும் விலங்குகள் தத்ரூபமாக கிராபிக்ஸ் செய்யப்பட்டன.இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் தான்.

Credit : CGMeetup

இப்படி ஜங்கிள் புக் படத்திற்கு கிராபிக்ஸ் செய்யப்பட்ட காட்சிகளையும் படம் ஷூட்டிங் செய்யப் பட்ட விதத்தையும் இந்த வீடியோவில் காணலாம்.