உலகத்திலேயே அதிக நீளமான ரயில், நீளம் வெறும் 7.3 கிலோ மீட்டர் தான்

ஆஸ்த்திரேலியாவில் உள்ள BHP Billitron என்ற மைனிங் நிறுவனம், Mount Newman என்ற ரயில்வேயை இயக்கி வருகின்றது. 426 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த தனியார் ரயில்வே அயர்ன் ஓரை எடுத்துச் செல்ல பயன்படுகின்றது.இந்த ரயில்வே 1969 ஆம் ஆண்டு அதிகாரப் பூர்வமாக திறக்கப் பட்டது.

Credit : Wes T paintninjagc

 

Flipkart Deal of the Day :

American Tourister, Skybags, Wildcraft, Puma  பேக்குகளுக்கு 70% வரை தள்ளுபடி

 

இந்த ரயில் பாதையில் தான் தற்போது உலகத்திலேயே அதிக நீளமான ரயில்  இயக்கப்பட்டு வருகின்றது. BHP Billitron Iron Ore train  என்று அழைக்கப்படும் இந்த ரயிலின் நீளம் வெறும்  7.3 கிலோ மீட்டர் தான்.

அயர்ன் ஓரை ஐ எடுத்துச் செல்ல பயன்படும் இந்த ட்ரெயின் 682 Wagon களைக் கொண்டுள்ளது. இந்த ட்ரெயினில் ஒரே நேரத்தில் 82000 டன் அயர்ன் ஓரை எடுத்துச்செல்ல முடியும். இந்த ட்ரெயின் Yandl மற்றும் Port Hedland பகுதிகளுக்கு இடையே eight locomotive Engines உதவியுடன் இயக்கப்படுகின்றது.