உலகில் வித்தியாசமான வடிவங்களில் உள்ள கட்டிடங்கள்

பொதுவாக நடைமுறையில் கட்டப்படும் கட்டிடங்களை ஒப்பிடும் போது கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வடிவத்தில் உள்ள கட்டிடங்களும் இந்த உலகத்தில் உள்ளன.

இந்த கட்டிடங்களை பார்த்தால் இவை எல்லாம் உண்மைதானா என்ற சந்தேகம் எழும்.உண்மையில் இந்த மாதிரி வித்தியாசமான வடிவங்களில் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நுணுக்கமான அறிவு வேண்டும். ஏனென்றால் எல்லா வடிவங்களிலும் கட்டிடங்களின் தாங்கும் சக்தி ஒரே மாதிரி இருக்காது.அதே போல் அந்த கட்டிடங்களின் மீது காற்று ஏற்படுத்தும் தாக்கமும் வேறு மாதிரி இருக்கும்.இதை எல்லாம் முறையாக ஆய்வு செய்து கட்டிட வடிவத்தை அமைக்காவிட்டால் அந்த கட்டிடம் நீண்ட நாள் நிலைத்து நிற்காது.இப்படி வித்தியசாமான வடிவங்களில் உள்ள கட்டிடங்களை
இந்த பகுதியில் பார்க்கலாம்.

1. The Crooked House – Poland

 

crooked house

Credit : brocha    Via : strangebuildings.com

 

2.Stone House – Portugal

 

stonehouse

Credit : Jsome1    Via : strangebuildings.com

 

3.MUMOK House Attack – Austria

 

house-attack

Credit : Dom Dada    Via : strangebuildings.com

 

4.Habitat 67 – Canada

 

habitat67

Credit : ken ratcliff    Via : strangebuildings.com

 

5.Kansas City Library – USA

 

library

Credit : jonathan_moreau    Via : strangebuildings.com

 

6.Wonderworks – USA

 

wonderworks

Credit : Rusl?k   Via : strangebuildings.com

 

7.The Basket Building – USA 

 

basket-building

Credit : addicted Eyes    Via : strangebuildings.com