கண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ

மீன்களில் சில வகை  வளரும் போது The Leptocephalus  என்ற லார்வா  நிலையை அடைகின்றன. இந்த நிலையில் அந்த மீன்களின் உடல் ஒளி புகும் வண்ணம் ட்ரான்ஸ்பரெண்ட் ஆக இருக்கும்.இந்த நிலை Marine Eels வகை மீன்களில் சாதாரணமாக நடக்க கூடியது.

இந்த லார்வா நிலையின் போது மீன்களின் உடல் உறுப்புகள் மிகச்சிறியதாக இருக்கும் அத்துடன் உடல் பகுதி ஜெல்லி போன்ற பொருளால் நிரம்பி இருக்கும் இதனால் ஒளி புகும் வண்ணம் ட்ரான்ஸ்பரென்ட் ஆக காணப்படும்.

 

 

Credit : Hashem Al-Ghaili