எதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் ? – வீடியோ

தற்போது கார் பைக் பேருந்து ரயில் விமானம் போன்ற வாகனங்கள்  போக்குவரத்திற்கு பயன்படுகின்றன. இந்த போக்குவரத்தில்  மாற்றத்தைக் கொண்டு வரவும் பல நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில்  எதிர்காலத்தில் போக்குவரத்து வாகனங்கள்  எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் வீடியோ தான் இது.

 

இந்த வீடியோவில் எலன் மஸ்க்கின் ராக்கெட்டையே விமானம் போல் பயன்படுத்தும் திட்டம் முதல் ஹைப்பர் லூப், அண்டர் கிரௌண்ட் டனல், ஏர் பஸ், ரெனால்ட் ப்ளோட் போன்ற எதிர்கால போக்குவரத்து வாகனங்கள்  எப்படி செயல்படும் என்ற கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 

 

Credit : Thansis1997