பிரம்மாண்டமான பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக்குகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்

உள்நாட்டிற்குள் சரக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதில் லாரிகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. காய்கறிகள் முதல் கார்கள் வரை பெரும்பாலான பொருட்கள் லாரிகள் மூலம் தான் எடுத்துச் செல்லப்படுகின்றன. சாதாரண பொருட்களை தவிர்த்து பெரிய அளவிலான பொருட்களை எடுத்துச் செல்ல லாரிகளின் ஒரு வகையான ட்ரக்குகள் பயன்படுத்தப் படுகின்றன. ட்ரக்குகள் மிகப் பெரிய பொருட்களை ஏற்றிச் செல்லும் போது அதை ஒரு நிமிடம் நின்று கவனித்துப் பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அந்த அளவிற்கு சாலையில் ஓடும் மற்ற வாகனங்களை விட ட்ரக்குகள் என்றால் ஒரு பிரம்மாண்டம் தான். அப்படி இங்கு மிகப் பெரிய அளவிலான பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக்குகளின் 20 புகைப்படங்களை பார்க்கலாம்.

 

#1

truck2

 

#2

truck3

 

#3

truck4

 

#4

truck5

 

#5

s1

 

#6

truck6

 

#7

truck7

 

#8

truck8

 

#9

s2

 

#10

truck9

 

#11

truck10

 

#12

s3

 

#13

truck11

 

#14

truck12

 

#15

truck14

 

#16

s5

 

#17

t2

 

#18

t10

 

#19

t12

 

#20

s8

 

Via : Pinterest