பேட்டையே உடைத்த அதிரடி பாஸ்ட் பவுலிங்குகளின் தொகுப்பு – வைரல் வீடியோ

கிரிக்கெட்டில் ஆரம்ப கட்டம் முதல் பர பரப்பை பற்ற வைப்பவை பாஸ்ட் பவுலிங்குகள் தான்.150 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் பவுலிங்கை எதிர்கொள்வது எந்த பேட்ஸ்மேனுக்கும் கடினமான காரியம்.

ஸ்டம்பை தாக்கும் பாஸ்ட் பவுலிங்குகளில் சில ஸ்டம்பை உடைப்பதும் உண்டு அது பவுலர்களுக்கு மறக்க முடியாத தருணமாக அமையும். ஆனால் பாஸ்ட் பவுலிங் பேட்டால் தடுக்கப் படும் போது பேட் உடைவது எப்போதாவது நிகழக் கூடிய அரிதான நிகழ்வு. இப்படி இந்த வீடியோவில் பேட்டை உடைத்த பாஸ்ட் பவுலிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 

 

Credit : I Love Cricket