வியக்க வைக்கும் சாகச காட்சிகள் – வைரல் வீடியோ

மனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன. எல்லோருக்கும் திறமை இருந்தாலும் இந்த மாதிரி சாகசங்கள் செய்வதற்கு உழைப்பு, தீவிர பயிற்சி, விடா முயற்சி ஆகியவை தேவை.

அந்த வகையில் இந்த வீடியோவில் அனைவரும் வியந்து பார்க்கக் கூடிய சாகச காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குதிரையை விட வேகமாக ஓடும் நபர், தண்ணீரின் உள்ளே சைக்கிள் ஓட்டுபவர், அசாத்தியமான பைக் ஸ்டண்ட் என்று இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் வேற லெவல்.

 

 

Credit : 100% awesome