சமயலறையில் பயன்படுத்தக் கூடிய 5 சூப்பர் ஐடியாக்கள் – வீடியோ

சமயலறையில் பயன்படுத்தக் கூடிய ஐந்து சூப்பர் ஐடியாக்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

எந்த டப்பாவில் எந்த பொடி உள்ளது என்று எளிதாக குறித்து வைப்பது எப்படி, பால் பொங்கி வழிவதை  தடுப்பது எப்படி, பற்ற வைக்கும் போது கேஸை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி, பழைய வாட்டர் பாட்டில்களை எப்படி சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது போன்ற எளிய சிறந்த ஐடியாக்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

 

 

Credit : DaveHax