தலைகீழான வடிவத்தில் கட்டப்பட்டுள்ள 8 பிரபலமான கட்டிடங்களின் புகைப்படங்கள்

கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக உலகமெங்கும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பிரம்மாண்ட கட்டிடங்களை போலவே வியப்பூட்டும் வகையில் தலைகீழ் வடிவத்தில் கட்டிடங்களை கட்டும் ட்ரெண்டும் அதிகரித்து வருகின்றது.

இப்படி தலை கீழ் வடிவத்தில் கட்டப்படும் கட்டிடங்கள் வெறும் வெளி தோற்றத்தில் மட்டும் இப்படி கட்டப் படுவதில்லை. அவற்றின் உள் பகுதிகளும் கட்டிடக்கலை திறமையைப் பயன்படுத்தி தலை கீழ் வடிவத்தில் அமைக்கப்படுகின்றன. அதாவது இந்த கட்டிடங்களுக்குள் சென்றால் நாம் தலைகீழாக நடப்பது போன்ற தோற்றம் ஏற்படும்.

இப்படி உலகெங்கிலும் தலைகீழான வடிவங்களில் உள்ள 8 பிரபலமான கட்டிடங்களின் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

 

#1 Szymbark, Poland

szymbark

 

#2 Lille, France

lille

 

#3 Putbus, Germany

putbus

 

#4 Wisconsin, USA

wis

 

#5 Incheon, South Korea

south-korea

 

#6  Magaluf, Spain

spain

 

#7 Tennessee, USA

tenne

 

#8 Terfens, Austria

terfens

 

Via : www.theverybesttop10.com