வீட்டை அழகாகவும் சமையல் வேலையை எளிமையாகவும் மாற்றும் 14 சாதனங்கள்

சமயலறையில் அல்லது வீட்டில் பயன்படுத்தும் விதமாக வித்தியாசமான  ஐடியாக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எளிமையான  14 சாதனங்களை இங்கே பார்க்கலாம்.

 

#1  Onion Goggles

வெங்காயம் நறுக்கும் போது கண் எரிச்சல் ஏற்படாமல் தடுக்க உதவும் கண்ணாடி

Onion Goggles

 

#2  Motorized Ice Cream Cone

கோன் ஐஸ் க்ரீம் பிரியர்களுக்கான பிளாஸ்ட்டிக் கோன்

Motorized Ice Cream Cone

 

#3  Rock and Pour

பெரிய வகை கேனிலிருந்து எளிமையாக ஜூஸ்  ஊற்ற உதவும் சாதனம்

Rock And Pour

 

#4  Pancake Pen

வித்தியாசமான வடிவங்களில் தோசை ஊற்ற உதவும் சாதனம்

Pancake Pen

 

#5  Mini Donut Factory

எளிமையாக ஸ்நாக்ஸ் தயாரிக்க உதவும் சாதனம்

Mini Donut Factory

 

#6  Sauce Gun

சாஸை வைத்துக் கொள்ள உதவும் சாதனம்

Sauce Gun

 

#7  Salad Spray

சாலட் உணவு வகைகளுக்கு பழச்சாறை ஸ்ப்ரே பண்ண உதவும் சாதனம்

Salad Spray

 

#8  Magnetic Bottle Holder

குளிர்பான பாட்டில்களை மேலே மாட்டி வைக்க உதவும் மேக்நட்டிக் ஹோல்டர்

Magnet Bottle Holder

 

#9  Butter Slicer

வெண்ணெயை எளிதாக நறுக்க உதவும் சாதனம்

Butter Slicer

 

#10  Corn Grinder

சோளத்தை எளிதாக உதிர்க்க உதவும் சாதனம்

Corn Grinder

 

#11  Egg Cracker

முட்டையை உடைக்க உதவும் சாதனம்

Egg Cracker

 

#12  Three Course Electric Steamer

காய்கறிகளை எளிமையாக வேக வைக்க உதவும் சாதனம்

Three Course Electric Steamer

 

#13  Table Tap

டேபிளிலேயே தண்ணீர் கொண்டு வரும் டேப்

Table Tap

 

#14  Banana Slicer

வாழைப்பழத்தை அழகாக துண்டு போட உதவும் சாதனம்

Banana Slicer