எதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரும் 10 அசத்தலான வாகனங்கள் – வைரல் வீடியோ

தற்போது சைக்கிள் பைக் கார் பஸ் ரயில் போன்ற வாகனங்கள் மக்களின் அன்றாட போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர நாள்தோறும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல புதிய வாகனங்களை உருவாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் எதிர்காலத்தில் பயன்படுத்தப் படும் வாகனங்கள் எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். இந்த வாகனங்களில் பெரும்பாலானவை தற்போது கண்டு பிடிக்கப்பட்டு
சோதனை ஓட்டத்தில் உள்ளவை.

 

Credit : #Mind Warehouse