உணவுப் பொருட்கள் தண்ணீர் எல்லாம் மிதக்க கூடிய விண்வெளியில் சாப்பிடுவது எப்படி இருக்கும் – வைரல் வீடியோ

விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தினால் அனைத்து பொருட்களும் மிதக்க செய்யும்.தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. இப்படி புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் சாப்பிடுவது எப்படி இருக்கும் என்பதை தெரிந்து ஆராய்ச்சியாளர்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாத அறையை உருவாக்கி சோதனை செய்வது வழக்கம்.

இப்படி விண்வெளியைப் போல புவி ஈர்ப்பு விசை இல்லாத அறையில் சாப்பிடும் காட்சியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

 

Credit : Channel 4