குரங்குகள் மனிதர்களிடம் இருந்து ஆட்டையைப் போடும் நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் வீடியோ

விலங்குகளில் குறும்புகளுக்கு பெயர் போனவை குரங்குகள் தான். அதிலும் குரங்குகள் மனிதர்களிடமிருந்து  பொருட்களை ஆட்டையைப் போடும் குறும்புகளை ராசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இப்படி குரங்குகள் மனிதர்களிடம் இருந்து ஆட்டையைப் போடும் நகைச்சுவை காட்சிகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

 

 

Credit : Animalz TV