15 லட்சம் கிலோ எடை வரை தூக்கிச் செல்லக் கூடிய பிரம்மாண்ட இயந்திரம் (வீடியோ இணைப்பு)

MAMMOET SPMT என்ற இந்த இயந்திரம் 1500 டன் அதாவது 15 லட்சம் கிலோ எடை வரை  தூக்கிச் செல்லக் கூடிய திறனுடையது.இந்த இயந்திரம் மிகப் பெரிய தொழிற்சாலைகளில் அதிக அளவு எடையை முன்னோக்கி பின்னோக்கி மேல் நோக்கி நகர்த்த பயன்படுத்தப்படுகின்றது.

இந்த இயந்திரம் செயல்படும் விதத்தை கீழ உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Credit :  phuriwat mookprom