உலகத்திலேயே அதிக நீளம் கொண்ட ட்ரக் வாகனங்களைக் காட்டும் வீடியோ

உலகப் பொருளாதார முன்னேற்றத்தில் ட்ரக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லா நாடுகளிலும் உள் நாட்டு சரக்குப் போக்குவரத்திற்கு ட்ரக்குகள் தான் பயன்படுத்தப் படுகின்றன. நம்ம நாட்டு சாலைகளில் இரண்டு லாரி நீளமுள்ள ட்ரக்குகளை சாதாரணமாக பார்க்கலாம்.

Credit : RECYL Pro

ஆனால் சில நாடுகளில் அவற்றின் சாலைகளுக்கு ஏற்ப ஏழு, எட்டு லாரிகள்  நீளமுள்ள ட்ரக்குகள் கூட பயன்பாட்டில் உள்ளன. அப்படி தற்போது உலகில் பயன்படுத்தப்படும் அதிக நீளம் கொண்ட சில ட்ரக்குகளை இந்த வீடியோவில் காணலாம்.