“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 14 நகைச்சுவை புகைப்படங்கள்

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் கவுண்டமணி பேசும் “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற நகைச்சுவை வசனம் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.ஏதேனும் ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருப்பவர்களை பார்த்து நகைச்சுவையாக  “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்று கலாய்ப்பது வழக்கம்.

அப்படி “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமாக இருக்க கூடிய 14 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

 

#1  ஜிம்மில் சேர்ந்ததுமே 60 கிலோ வெயிட் தான் தூக்குவாராம்

gym

 

#2  மேடம் ஹீல்ஸ் இல்லாமல் நடக்க மாட்டார்களாம்

heels

 

#3  குறிப்பாக ஐஸ்க்ரீமை மட்டும் ஆட்டையைப் போடும் சீகல்ஸ் பறவைகள்

Seagulls2

 

#4  குட்டி தவளையை க்ளோஸ் அப்பில் படம் பிடித்தே ஆக வேண்டும் என்பவர்

photo

 

#5  தேவையோ இல்லையே நடுவே ஒரு பாலம்

bridge

 

#6  என்ன ஆனாலும் குடையை விடாதவர்

umberella

 

#7  ரயில் பெட்டியை உடைத்தாவது  ஏர் கூலர் வைக்கும் பார்ட்டி

train

 

#8  ஓட்டினால் லாரி அளவுள்ள பைக் தான் ஓட்டுவேன் என்று தயாரிக்கப் பட்ட பைக்

Bike

 

#9  நீருக்கு அருகில் எவ்வளவு இடம் இருந்தாலும் கரெக்ட்டாக வாத்தின் மேல் லேண்ட் ஆகும் பறவை

duck

 

#10  இடம் இருக்கோ இல்லையே படுத்துக் கொண்டே தான் பயணிப்பேன் என்பவர்

train sleep

#11  போக வழி வைக்கிறோமோ இல்லையோ ஆனால் பால்கனி கட்டியே ஆக வேண்டும்

bolcony

 

#12  பணத்தை மட்டும் ஆட்டையைப் போடும் வாத்து

duck 1

 

#13  லாரி என்ஜின் யாருக்கு வேண்டும் நாங்க எல்லாம் ராக்கெட் என்ஜின் பொருத்தி தான் லாரி ஓட்டுவோம்.

truck-800x445

 

#14  பயன்படுத்தினால் அது ஆப்பிள் லேப்டாப் தான்  #ஏங்க சார் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா

funny-puns-01-550x479