பார்ப்பவர்களை மிரள வைக்கும் உலகின் மிகப்பெரிய 5 ராட்ஷச மெஷின்கள் (போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணைப்பு)

பார்ப்பவர்களை மிரள வைக்கும் உலகின் 5 பிரம்மாண்டமான 5 ராட்ஷச மெஷின்களை இங்கே பார்க்கலாம். இந்த ஒவ்வொரு மெஷின்களும் செயல்படும் விதத்தை அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

 

#1   Big Bud 747

அதிக அளவு நிலத்தை விரைவாக உழ கூடிய உலகின் மிகப்பெரிய டிராக்டர்

 

big-bud1

 

big-bud2

 

வீடியோ :

Credit : Border View Farms

 

#2  LTM 11200 9.1

பிரம்மாண்டமான காற்றாலை விசிறிகளை எளிதாக தூக்கி காற்றாலை கம்பத்தில் பொருத்தும் மெஷின்

 

ltm1

 

ltm

 

வீடியோ :

Credit : KMA CENTROAMERICA

 

#3  Bertha

சுரங்கப்பாதை அமைக்கப் பயன்படும் பிரம்மாண்டமான மெஷின்

 

Bertha1

 

bertha2

 

வீடியோ :

Credit : CBS Evening News

 

#4  NASA Crawler

பிரம்மாண்டமான ராக்கெட்டுகளை கூட அலேக்காக தூக்கிக் கொண்டு போகும் மெஷின்

 

craw1

 

Craw2

 

வீடியோ :

Credit : Equipment machines

 

#5  Mammoet SPMT

1500 டன் அதாவது 15 லட்சம் கிலோ எடையைக் கூட அசால்ட்டாக தூக்கிக் கொண்டு போகும் மெஷின்

 

spmt1

 

spmt2

 

வீடியோ :

Credit : phuriwat mookprom

All Images Via : Pinterest