வாய்விட்டு சிரிக்கும் படியான விலங்குகளின் நகைச்சுவை குறும்புகளைக் காட்டும் 4 வீடியோக்கள்

விலங்குகள் செய்யும் நகைச்சுவையான குறும்புகளை பின்வரும் நான்கு வீடியோக்களில் பார்க்கலாம்.

 

#1  விலங்குகளில் குறும்புகளுக்கு பெயர் போனவை குரங்குகள் தான். அதிலும் குரங்குகள் மனிதர்களிடமிருந்து  பொருட்களை ஆட்டையைப் போடும் குறும்புகளை ராசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்படி குரங்குகள் ஆட்டையைப் போடும் நகைச்சுவை காட்சிகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Credit : Animalz TV

 

#2   மிருகக் காட்சி சாலைகளுக்கு செல்வது என்றாலே குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் மகிழ்ச்சி தான். மிருகக் காட்சி சாலைகளில் விலங்குகளில் அழகை ரசிப்பதுடன் அவற்றின் குறும்புகளை ரசிக்கலாம். அப்படி மிருகக் காட்சி சாலைகளில் விலங்குகள் செய்யும் குறும்புகளை இந்த வீடியோவில் காணலாம்.

Credit : Tiger Productions

 

#3  குரங்குகள் ஆட்டைய போடுவது மட்டுமில்லாமல் பிற விலங்குகளை வம்பிழுப்பது, மனிதனைப் போல புத்திசாலித்தனமாக செயல்படுவது என்று எல்லா ஏரியாவிலும் கில்லி தான். அப்படி குரங்குகளின் பல விதமான நகைச்சுவை சேட்டைகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Credit : MashupZone

 

#4   குரங்கு, பூனை, நாய் போன்ற விலங்குகள் மட்டும் அல்லாமல் காட்டில் வாழக் கூடிய பிற விலங்குகளும் குறும்புகளில் சளைத்தவை இல்லை. அப்படி இந்த வீடியோவில் பல விலங்குகளின் நகைச்சுவை குறும்புகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Credit : Tiger Productions