“இனிமேல் எல்லாம் இப்படித்தான்” தொழில்நுட்ப மாற்றங்களைக் காட்டும் 13 புகைப்படங்கள்

எதிர்காலத்தில் தொழில்நுட்ப மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை பின்வரும் 13 புகைப்படங்களில் பார்க்கலாம்.

 

#1  ஒவ்வொரு தளத்திலும் மரங்கள் நிரம்பிய அப்பார்ட்மெண்ட்.

aprtment

 

#2  குழந்தைகள் ஒன்றாக விளையாடுவது என்பது குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து வீடியோ கேம் விளையாடுவது தான் போல..

smartphone

 

#3  இந்த ரோபோட்டிக் பிராணியை பராமரிக்கிற பிரச்சினையே இல்லை.

pet

 

#4  எவ்வளவு நாளைக்கு தான் கார் ரோட்டிலேயே ஓடும் இனி பறக்கவும் செய்யும்.

car

 

#5  பழங்களில் இருந்து நேரடியாக ஜுஸ் கொடுக்கும் சாதனம் கூட வரலாம்.

fruit

 

#6  அட டிஜிட்டல் பெல்ட் கூட நல்லா இருக்குல்ல..

belt

 

#7  பைக்கிற்கு இரண்டு  சக்கரம் தான் இருக்கணுமா என்ன இனி மூன்று சக்கரத்தில் கூட வரலாம்.

bike

 

#8  இங்கே அப்படியே உல்ட்டா எதிர்கால பேருந்திற்கு இரண்டு  சக்கரம் தான்.

bus

 

#9  ஒரே மாதிரி வீடு கட்டி போர் அடிக்குதா.. அப்ப தலைகீழா கட்ட வேண்டியது தான்.

house

 

#10  கார் பஸ் டிராஃபிக் பார்த்து இருப்போம், இனி விமான டிராபிக்கையும் அடிக்கடி பார்க்கலாம்.

flight

 

#11  இந்த வாகனங்களால் நடப்பது கூட அரிதாகலாம்.

walk

 

#12  வீடு மட்டும் தான் தலைகீழா இருக்கணுமா ஹோட்டல் கூட தலை கீழ் வடிவம் தான்.

hotel1

 

#13  என்ன குடிக்கிறோம், எவ்வளவு குடிக்கிறோம் என்பதை பதிவு செய்யும் டிஜிட்டல் கப். போன வருடம் இதே நாளில் இந்த கப்பில்  நீங்கள் எத்தனை டீ குடித்தீர்கள் என்று கூட இப்போது பார்க்கலாம்.

cup