இந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 12 புகைப்படங்கள் – பகுதி 2

நம் நாட்டவர்கள் இயல்பாகவே கண்டுபிடிப்பு திறமை மிக்கவர்கள். ஒரு விஷயத்திற்கு பயன்படுகின்ற பொருளை வைத்தே இன்னொரு புதிய பொருளை உருவாக்கும் அளவிற்கு திறமைசாலிகள். ஆனால் முறையான வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தான் நம் நாட்டவர்களால் பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியவில்லை. நம் நாட்டில் பெரிய அளவு கல்வி பெறாத சாதாரண மக்களாலும் பல கண்டு பிடிப்புகள் நிகழ்த்தப் பட்டுள்ளன.

அப்படி நம் நாட்டின் எளிய மக்களின் கண்டுபிடிப்பு திறமையைக் காட்டும் 12 புகைப்படங்களை இங்கே
பார்க்கலாம்.

#1  வெயிலின் தொந்தரவு இல்லாமல் மூன்று பேர் பயணிக்கக் கூடிய மோட்டார் சைக்கிள்

4

 

#2  ஆற்றைக் கடக்கும் வகையில் பழைய பைக்கையே போட்டாக மாற்றியுள்ள கண்டுபிடிப்பு

e10

 

#3  ஆற்றைக் கடக்க உதவும் கண்டுபிடிப்பு

e18

 

#4  உட்கார்ந்துக் கொண்டே படி ஏற இறங்க உதவும் கண்டுபிடிப்பு

e21

 

#5  பழைய மோட்டார் சைக்கிளையே அரவை மில்லாக பயன்படுத்தும் கண்டுபிடிப்பு

e15

 

#6  வெயில் மழையிலிருந்து பாதுகாப்பாக மோட்டார் ஓட்ட உதவும் கண்டுபிடிப்பு

e11

 

#7  பழைய தண்ணீர் பாட்டில்களையே சுவற்றில் செடி வளர்க்கும் தொட்டியாக மாற்றியுள்ள கண்டுபிடிப்பு

e8

 

#8  சைக்கிள் அழுத்தும் முறையையே துணி துவைக்கும் இயந்திரமாக மாற்றியுள்ள கண்டுபிடிப்பு.இந்த இயந்திரத்தின் மூலம் துணி துவைப்பதுடன் எடையையும் குறைக்கலாம்.

e16

 

#9  அதிக பேர் பயணிக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ள மோட்டார் பைக். இதில் பாதுகாப்பு அம்சங்கள் சற்று குறைவாக இருந்தாலும் இன்னும் மேம்படுத்தப் பட்டால் அதிக பேர் பயணிக்கும் ஒரு அருமையான பைக் கிடைக்கும்.

e12

 

#10  சைக்கிளிங் முறையில் ஆற்றைக் கடக்க உதவும் கண்டுபிடிப்பு

e28

 

#11  படுத்து கொண்டே பயணிக்க உதவும் புதிய வாகனம்

e9

 

#12   தென்னை மரம், பனை மரம்  ஏற உதவும் கண்டு பிடிப்பு

e22

 

இந்த போஸ்ட் உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள ‘Share’ பட்டனைக் க்ளிக் செய்து பேஸ்புக் அப்ளிகேஷனிலேயே உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.