மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு முக பாவனைகளுடன் செல்பிக்கு போஸ் கொடுக்கும் விலங்குகள்

ஆஸ்த்திரேலியாவில் தற்போது அந்த நாட்டில் காணப்படும் குவாக்கா என்ற சிறிய விலங்குகளுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்வது புதிய
ட்ரெண்டாகி வருகின்றது.

q

குவாக்கா என்பது ஆஸ்த்திரேலியா உட்பட சில நாடுகளில் மட்டுமே காணப்படும் விலங்கு ஆகும்.இவை 2.5 முதல் 5 கிலோ வரை எடையும், 55 செண்டிமீட்டர் வரை நீளமும் கொண்ட சிறிய விலங்கு ஆகும். தற்போது இந்த குவாக்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது ஆஸ்த்திரேலியாவில் ட்ரெண்டாகி வருகின்றது.இந்த குவாக்காக்களும் மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு வித்தியாசமான முக பாவனைகளுடன் செல்பிக்கு போஸ் கொடுத்து அசத்துகின்றன.

குவாக்கங்களுடன் சிலர் எடுத்துள்ள 10 செல்பிக்களை இங்கே பார்க்கலாம்.

 

s1

 

s2

 

s3

 

s4

 

s5

 

s7

 

s9

 

s8

 

s10

 

Source : Mashable