வைரல் வீடியோ : பிரம்மாண்டமான கப்பல் கட்டி உருவாக்கப்படும் காட்சி

பார்க்கும் போதே பிரம்மிப்பை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான கப்பல்கள் கட்டப்படும் காட்சியை பார்த்தது உண்டா?.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் AIDA prima என்ற பிரம்மாண்டமான பயணிகள் கப்பல் கட்டப்பட்ட காட்சி பதிவு செய்யப் பட்டுள்ளது.

 

ship2

Credit : www.cruisemapper.com

 

ship3

Credit : www.youtube.com

 

AIDA prima கிட்டத்தட்ட 124100 டன் எடை கொண்ட பிரம்மாண்ட கப்பலாகும்.இந்த கப்பலில் 3300 பேர் பயணம் செய்யலாம்.இது தற்போது உலகத்தில் உள்ள கப்பல்களிலேயே சிறந்த தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட சொகுசு கப்பலாகும்.இந்த கப்பல் ஜப்பானின் நாகசாகியில் உள்ள கப்பல் கட்டும் தொழிற்சாலையில் வைத்து கட்டப்பட்டது.

 

ship4

Credit : www.youtube.com

 

ship5

Credit : www.youtube.com

கப்பல் கட்டப்பட்ட காட்சியை இந்த வீடியோவில் காணலாம்.

Credit : MK timelapse GmbH