ட்ரக்குகள் பிரம்மாண்டமான பொருட்களை ஏற்றிச் செல்லும் காட்சிகள் (புகைப்பட தொகுப்பு) – பகுதி 2

உள்நாட்டிற்குள் சரக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதில் லாரிகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. காய்கறிகள் முதல் கார்கள் வரை பெரும்பாலான பொருட்கள் லாரிகள் மூலம் தான் எடுத்துச் செல்லப்படுகின்றன. சாதாரண பொருட்களை தவிர்த்து பெரிய அளவிலான பொருட்களை எடுத்துச் செல்ல லாரிகளின் ஒரு வகையான ட்ரக்குகள் பயன்படுத்தப் படுகின்றன. ட்ரக்குகள் மிகப் பெரிய பொருட்களை ஏற்றிச் செல்லும் போது அதை ஒரு நிமிடம் நின்று கவனித்துப் பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அந்த அளவிற்கு சாலையில் ஓடும் மற்ற வாகனங்களை விட ட்ரக்குகள் என்றால் ஒரு பிரம்மாண்டம் தான். அப்படி இங்கு மிகப் பெரிய அளவிலான பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக்குகளின் புகைப்படங்களை பார்க்கலாம்.

 

t1

Via : www.pinterest.com

 

t2

Via : www.fbcdn-sphotos-e-a.akamaihd.net

 

t3

Via : www.youtruckme.com

 

t4

Via : www.pinterest.com

 

t5

Via : www.youtruckme.com

 

t6

Via : www.darkroastedblend.com

 

t7

Via : www.railpictures.net

 

t9

Via : www.pinterest.com

 

t10

Via : www.pinterest.com

 

t11

Via : www.rodsnsods.co.uk

 

t12

Via : www.acidcow.com