வைரல் வீடியோ : சாலையில் வடிந்து வரும் சிறிய அளவு நீரில் விடாமுயற்சியுடன் நீந்தி சாலையை கடக்கும் மீன்கள்

எந்த காரியத்திலும் வெற்றி பெறுவதற்கு விடாமுயற்சி ரொம்ப முக்கியம். நாம் விடா முயற்சியை வெற்றியாளர்களிடம் மட்டும் இல்லாமல் சில விலங்குகளிடமும் கற்றுக் கொள்ளலாம்.

அப்படி இந்த வீடியோவில் சால்மன் மீன்கள் சாலையில் வடிந்து வரும் சிறிதளவு நீரைப் பயன்படுத்தி சாலையின் ஒரு புறம் இருந்து மறுபுறத்திற்கு விடா முயற்சியுடன் நீந்தி செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.

 

fish1

Credit : www.youtube.com

 

fish2

Credit : www.youtube.com

 

fish3

Credit : www.youtube.com

 

fish4

Credit : www.youtube.com

 

fish5

Credit : www.youtube.com

பொதுவாக மீன்கள் நீந்துவதற்கு அவற்றின் உடல் முழுவதும் நீருக்குள் இருக்கும் அளவிற்கு நீர் தேவை.இந்த காட்சியில் சாலையில் சில இடங்களில் மட்டும் தான் அப்படி அதிக அளவு நீர் உள்ளது.மற்ற இடங்களில் உள்ள சிறிய அளவு நீரிலும் இந்த மீன்கள் விடா முயற்சியுடன் நீந்தி சாலையைக் கடந்து செல்கின்றன.

இந்த அற்புத காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

Credit : Terrence J Allison