மரத்தின் வேர்களால் உருவான தொடர்ந்து வளரக் கூடிய பாலங்கள் (போட்டோக்கள் இணைப்பு)

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் ஒன்றான மேகாலயாவில் மரத்தின் வேர்களால் உருவான தொடர்ந்து வளரக் கூடிய பாலங்கள் காணப்படுகின்றன. மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் இருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்திற்குள் காணப் படும் ஊர்கள் மாசின்ரம் மற்றும் சிரபூஞ்சி.

 

1

Credit : Telugupopular

 

இந்த இரண்டு ஊர்களும் தான் உலகத்திலேயே அதிக அளவு மழை பெய்யும் இடங்களாக அமைந்துள்ளன. இந்த ஊர்களுக்கு இடைப்பட்ட காட்டில் தான் இப்படி மரத்தின் வேர்களால் உருவான பாலங்கள் காணப் படுகின்றன.

 

root bridge 1

Credit : Flickr/Ashwin Kumar

 

root bridge2

Credit : Flickr/Fixing Shadows

 

root bridge 3

Credit : Flickr/Vanlal

 

root bridge 4

Credit : Flickr/Raj Kumar

 

root bridge 5

Credit : Flickr/Prateek Rungtar

 

இந்த காடுகளில் வளரும் இந்திய ரப்பர் மரங்கள் வலுவான வேர்களைக் கொண்டதாகும். இவற்றின் முதன்மை வேர்களில் இருந்து அடுத்த கட்ட வேர்கள்நிலத்திற்கு மேல் வளரும் தன்மையுடையவை. இந்த வேர்களை இணைத்து தான் வேர் பாலங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பாலங்கள் பெரும்பாலும் ஆற்றைக் கடக்க பயன்படுகின்றன

 

root bridge 6

Credit : Flickr/Fixing Shadows

 

root bridge 7

Credit : Flickr/Ashwin Kumar

 

root bridge 8

Credit : Flickr/Raj Kumar

 

root bridge 9

Credit : Flickr/Pratham Books

 

root bridge 10

Credit : Flickr/t.saldanha

 

தற்போது இந்த காட்டில் வாழும் பழங்குடி மக்கள் தங்களுக்கு தேவைப்படும் இடத்தில் வேர் பாலங்களை கட்டிக் கொள்கின்றனர். ஆனால் இந்த காட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையாய் உருவான வேர் பாலங்களும் காணப்படுகின்றன.