வைரல் வீடியோ : பிரம்மாண்டமான கப்பல் இரண்டு துண்டாக வெட்டப்பட்டு நீளம் அதிகரிக்கப்படும் காட்சி

கீழே கொடுக்கப் பட்டுள்ள வீடியோவில் ஒரு பிரம்மாண்டமான பயணிகள் கப்பல் நடுவில் குறுக்காக இரண்டு துண்டாக வெட்டப்பட்டு இடையில் ஒரு பாகம் இணைக்கப் பட்டு நீளம் அதிகரிக்கப் படும் காட்சி இடம் பெற்றுள்ளது.

 

ship2

 

நார்வேஜியன் கிரௌன் என்ற பெயருடைய இந்த பயணிகள் கப்பல் ஜெர்மனியின் Blohm+Voss துறைமுகத்தில் வைத்து நீளம் அதிகரிக்கப்பட்ட காட்சி தான் இந்த வீடியோவில் உள்ளது. முன்பு 163 மீட்டர் இருந்த கப்பலின் நீளம் இந்த முறையின் மூலம் கூடுதலாக 31.2 மீட்டர் அதிகரிக்கப் பட்டது.

Ship3

 

ship4

 

ship1

 

கப்பலின் நீளம் அதிகரிக்கப் படும் விதத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

 

Credit : MK timelapse GmbH