வைரல் வீடியோ : ஒரு சிங்கம் அதை தத்தெடுத்துக் கொண்டவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான காட்சி

சிங்கங்கள் அதிகம் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கத்தை தத்தெடுத்து அதை பராமரித்து வளர்க்கலாம். அப்படி இந்த வீடியோவில்ஒரு சிங்கம் அதை தத்தெடுப்பவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அற்புதமான காட்சி இடம் பெற்றுள்ளது.

Credit : 3,453,678 views