வைரல் வீடியோ : பிரம்மாண்ட அணைகளில் இருந்து அவசரமாக அதிக அளவு நீர் வெளியேற்றப்படும் ஆக்ரோஷமான காட்சிகள்

அணைகள் நீர் சேமித்து வைப்பதற்கும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுவதுடன் பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் விளங்குகின்றன.அணைகளை மக்கள் விரும்பி பார்ப்பதற்கான காரணம் அவற்றின் பிரம்மாண்ட கட்டமைப்பு மற்றும் அவற்றில் நீர் ஆக்ரோஷமாக கொட்டும் காட்சிகள் தான்.

பெரிய அணைகளில் முழுவதும் நீர் தேங்கி நிற்கும் காட்சியை பார்க்கவே அவ்வளவு அற்புதமாக இருக்கும்.இதே அணைகளில் இருந்து அவசரமாக அதிக அளவு நீர் வெளியேற்றப் படும் காட்சி அவ்வளவு அற்புதமாக ஆக்ரோஷமாக இருக்கும்.

 

Dam1

 

Dam-2

 

Dam-3

 

Dam-4

 

Dam-5

 

Dam-6

 

Photos Credit : www.youtube.com

 

இங்கே கீழே உள்ள வீடியோவில் அவ்வாறு மிகப் பெரிய அணைகளில் இருந்து அவசரமாக அதிக அளவு நீர் வெளியேற்றப் படும் ஆக்ரோஷமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Credit : Wake ® Curiosity