வைரல் வீடியோ : காட்டு நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றும் யானைகள்

மனிதர்களை போல சில விலங்குகளுக்கும் இரக்க குணம் உள்ளது.அப்படி இந்த வீடியோவில் ஒரு மான் காட்டு நாய் கூட்டத்திடம் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றது. அங்கே தண்ணி குடிக்க வரும் யானைகள் அதைக் கண்டு மானின் மீது இரக்கப் பட்டு காட்டு நாய்களை துரத்தி மானைக் காப்பாற்றுகின்றன.

இந்த அற்புதமான காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

Credit : Giant Animals