வீடியோ : இரண்டரைக் கோடி ரூபாய் கார் ட்ரக்கில் இருந்து பாதுகாப்பாக இறக்கப்படும் காட்சி

மொபைல்களில் மற்ற மொபைல்களை விட ஐ போன்கள் பேக்கேஜ் செய்யப்பட்டு அனுப்பப் படும் விதம் மிக தரமானதாக இருக்கும். இப்படி விலை அதிகமான பொருட்கள் மிக கவனாக எடுத்துச் செல்லப்படுவது எல்லா பொருட்களுக்கும் பொருந்தும்.

பொதுவாக புதிய கார்கள் தொழிச்சாலைகளில் இருந்து ட்ரக்குகளில் வைத்து தான் மற்ற இடங்களுக்கு அனுப்பப்படும். விலை குறைவான கார்களை பத்தோடு பதினொன்றாக அனுப்பி விடலாம்.

car1

ஆனால் இரண்டரைக் கோடி மதிப்புள்ள காரை எவ்வளவு கவனமாக ட்ரக்குகளில் ஏற்ற கீழே இறக்க வேண்டும்.

ferrari

இந்த வீடியோவில் நம் நாட்டு மதிப்பில் இரண்டரைக் கோடி விலையுள்ள பெர்ராரி கார் மிக கவனமாக ட்ரக்கில் இருந்து இறக்கப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது.

Credit : DownShiftRecords