வீடியோ : கால்பந்து விளையாட்டில் அடிக்கப்பட்ட பத்து சிறந்த புத்திசாலித்தனமான கோல்கள்

உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் விளையாட்டு என்றால் அது கால் பந்து விளையாடடு தான். கால் பந்து உலகம் பீலே முதல் மெஸ்ஸி வரை பல திறமையான வீரர்களை கண்டுள்ளது. இவர்கள் எல்லோரும் டெக்னிக்களாக திறமையாக கோல் அடிக்கும் வீரர்கள்.

எந்த இடத்திலும் திறமைக்கு இருக்கும் மதிப்பை போல் புத்திசாலித்தனத்திற்கும் மதிப்பு உள்ளது. அப்படி இந்த வீடியோவில் கால் பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட பத்து புத்திசாலித்தனமான கோல்களின் தொகுப்பு கொடுக்கப் பட்டுள்ளது. இந்த கோல்கள் அனைத்தும் டெக்னிக்கல் ரீதியாக பாராட்டும் படி இல்லாவிட்டாலும் கோல் அடிக்கும் வீரர்களின் புத்திசாலித்தனம் பார்ப்பவர்களை வியக்க வைக்கும்.

Credit : Dan1s