வளைந்து நெளிந்து காணப்படும் வித்தியாசமான கட்டிடம் ( புகைப்பட தொகுப்பு )

வானுயர்ந்த கட்டிடங்களைக் கட்டுவதை போல வித்தியாசமான கட்டிடங்களைக் கட்டுவதற்கும் நுணுக்கமான அறிவு தேவை. அந்த வகையில் போலாந்து நாட்டில் கட்டப்பட்டுள்ள ‘Crooked House’ அதன் வளைந்து நெளிந்து இருக்கும்  வித்தியாசமான வடிவத்தின் காரணமாக புதுமையான  கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

Crooked House in Sopot, Poland-General view of the house

2

5

Photos Credit : Freeyork , Funnybuildings

Crooked House போலாந்து நாட்டில் உள்ள சோப்பாட் நகரில் 2004 ஆம் ஆண்டு கட்டப் பட்டது.  இந்த கட்டிடத்தை Szotyńscy, Zaleski என்ற இரண்டு கட்டிடக்கலை வல்லுநர்கள் வடிவமைத்தார்கள்.

4

3

6

8

 

Photos Credit : Freeyork , Funnybuildings

இந்த கட்டிடத்தின் சிறப்பு இதன் சுவர், கதவு, ஜன்னல், மேற் கூரை, ஜன்னல்களில் பொருத்தப் பட்டுள்ள கண்ணாடி ஆகிய அனைத்துமே வளைந்து நெளிந்து இருக்கும் விதத்தில் வடிவமைக்கப் பட்டிருப்பது தான். போலாந்து நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த கட்டிடத்தில் கடைகள் ரெஸ்ட்டாரண்ட் காபி ஷாப் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.