வீடியோ : Mr.360 டிகிரி டி வில்லியர்ஸின் பத்து சிறந்த புதுமையான ஷாட்டுகளின் தொகுப்பு

கிரிக்கெட் உலகம் பிராட்மேனில் இருந்து லாரா, டெண்டுல்கர், கோஹ்லி என்று எத்தனையோ தலை சிறந்த வீரர்களை பார்த்து இருந்தாலும் ஏபி டி வில்லியர்ஸுக்கு என்று கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனி இடம் உள்ளது. இவரால் 30 பந்துகளில் அதிவேகமாக சதம் அடிக்கவும் முடியும். தேவைப் பட்டால் 244 பந்துகளை சந்தித்து வெறும் 25 ரன்களை குவித்து நங்கூரமிட்டு நிற்கவும் முடியும்.

இது மட்டுமல்ல இது வரையில் கிரிக்கெட் உலகில் விளையாட்டுப்பட்ட பல புதுமையான ஷாட்டுகளுக்கும் டி வில்லியர்ஸ் தான் சொந்தக்காரர். இதனாலே இவர் Mr.360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இப்படி டி வில்லியர்ஸால் அடிக்கப்பட்ட பத்து சிறந்த புதுமையான ஷாட்டுகளை இந்த வீடியோவில் காணலாம்.

Credit : Cricket Latest